0

Soundarya Rajinikanth weds Ashwin – Exclusive 50+ stills

Soundarya Rajinikanth weds Ashwin – Exclusive 50+ Marriage stills.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது.
காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.

Filed in: Area News, Events, Photos Tags: , , , ,

Leave a Reply

Submit Comment

© 5267 Namma Area. All rights reserved. XHTML / CSS Valid.

Switch to our mobile site