Spend the whole day watching movies with friends 1. Vamsam 2. Naan Mahaan Alla.
வம்சம் பத்தி சொல்லனும்னா…போங்க பாண்டியராஜ் உங்க மேல எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தான் இப்படி பண்ணிடீங்கலே..அத பத்தி அப்புறம் பேசலாம்.

Naan Maahan alla – In simple oru paathi romantic comedy-um innoru paathi crime, thriller.
நம்ம பருத்திவீரனுக்கு humour sense நல்லாவே இருக்கு, figure-a எப்படி correct பண்ணனும்னு ஒரு lecturey எடுக்குறாரு அதுக்காகவே படத்த பார்க்கலாம். Kajal Agarwal சில்லுனு வன்னிலா Ice Cream மாதிரி இருக்காங்க, அவங்க வர்ற ஒவொரு scene-laiyum எனக்கு இப்படி ஒரு wife கிடைக்காதாணு நான் சொல்லலை என் நண்பன் புலம்பி தள்ளிட்டான். முதல் பாதி ரொம்ப அமைதியாவும் jollyyavum போகுது ரெண்டாவது பகுதி விறுவிறுபா இருக்கு.
சரி கதை தான் என்ன?
போதை பழக்கத்துக்கு ஆளான 5 காலேஜ் பசங்க ஒரு பொண்ண கற்பளிசிட்டு அவ loveraiyum கொலை பண்ணிடுறாங்க. கொலைக்கு ஒரே சாட்சி நம்ம ஹீரோ அப்பா morturay சடலத்தை பார்த்து கொலையாளியை அடையாளம் காட்ட முன்வருகிறார். அவரையும் பசங்கள்ள ஒருவருடைய மாமாவின் துணையோடு நம்ம ஹீரோ இல்லாத நேரம் பார்த்து கொலை செய்கிறார்கள். நம்ம ஹீரோ பசங்களில் ஒருவனை அடையாளம் கண்டு கொள்கிறார். போலீசிடம் எனக்கு யாரையும் தெரியாதுன்னு சொல்லிட்டு அவரே அவங்க தேடி பிடிச்சு….நான் மகான் அல்ல. கிளைமாக்ஸ் சொல்லிட்டா எப்புடி
இப்ப என்னத்ததான் சொல்ல வர்றனு கேகுரவுங்குளுக்கு…
English டு தமிழ் typing ரொம்ப குஷ்டமப்பா
இல்ல இல்ல நேரம் போறதே தெரியலை, violence -எ கொஞ்சம் குறைத்திருக்கலாம். என் ரேடிங் – 3 .5 /5

Super Machi….
I agree, there’s a little violence..but it is filmed good…
Bonjour iliesse C’est Bavi je te envoyer une lettre pour toi.
Tu me répondre à moi