2

Va Quarter Cutting HQ Trailer – Oru Message-um illa pa

Tamil Padam Team’s 2nd Epic Va Qarter Cutting with Cloud 9 Movies.

ஆவணி மாசம் 6.30pm-க்கு ஆரம்பிக்கிற story மறு நாள் காலை 6.00am மணிக்கு முடியுது, இதுல  ஒரு message-உம் இல்லைன்னு அவங்களே சொல்லிடாங்க. trailer பார்க்க.

Namma Hero – Shiva (Sura என்கிற Sundar Rajan), SPB Charan (Marthandam, occupation – மாட்டு டாக்டர்)

Namma Heroine – Lekha Washington (Saro – 3 தபா 12th fail)

Villain – John Vijay (பரட்டை பிரின்ஸ்)

Role Unknown : Craig (KBPS), ரெட்டை பாப்பா (பெயர் தெரிய வில்லை)

மற்றும் பலர் நடிச்சிருக்காங்க :)

Filed in: Movies, Trailer Tags: , , ,

2 Responses to "Va Quarter Cutting HQ Trailer – Oru Message-um illa pa"

  1. Ambu says:

    Very Nice Trailer

Leave a Reply

Submit Comment

© 9815 Namma Area. All rights reserved. XHTML / CSS Valid.

Switch to our mobile site